'

எரிபொருள் பெற்றுக் கொள்ள வாகனங்களை பதிவு செய்தல்வாகனங்களை பதிவு செய்து கொண்டதன் பின்னர் பெறப்படும்  QR Code இனை பிரின்ட் அவுட் அல்லது ஸ்கிரீன் சொட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலிரு நாட்கள் வாகனங்களை பதிவு செய்து கொள்ளல் வேண்டும். இதன் பின்னர் எரிபொருள் வழங்கப்படும் போது மேற்படி QR Code இனை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படும்

பின்வரும் இணைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்

வாகனத்தகட்டின் கடைசி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விநியோகிக்கப்படும்.

வாகனத்தின் கடைசி இலக்கம்
0,1,2,எனின் - திங்கள் மற்றும் வியாழன்

3,4,5 எனின் - செவ்வாய் மற்றும் வௌ்ளி

6,7,8,9 எனின் - புதன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் விநியோகிக்கப்படும்