'

தொழில்சார் உளவளத்துணை டிப்ளோமா கற்கைநெறி


இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் தொழில்சார் உளவளத்துணை டிப்ளோமா கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தகைமைகள்
உயர்தர பாட சித்தி

விண்ணப்ப முடிவு
25 ஆகஸ்ட் 2022

மேலதிக விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.