'இலங்கை மின்சார சபையானது, மின்சாரப் பட்டியலினை ஈ மெயில் மூலம் பெற்றுக் கொள்ள வசதிகளை மேற்கொண்டுள்ளது. தமது ஈமெயில் இலக்கத்தை பதிவு செய்து கொள்வதன் மூலம் குறித்த ஈ மெயில் முகவரிக்கு மாதாந்த பட்டியல் அனுப்பி வைக்கப்படும். மேற்படி சேவைக்கு பதிவு செய்பவர்களுக்கு பிரின்ட் செய்யப்பட்ட பட்டியல் வழங்கப்பட மாட்டாது.

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.