'

2021 உயர்தர செய்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாத மாணவர்களுக்கான அறிவித்தல்2021 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் செய்முறை பரீட்சைக்கு பங்குபற்ற முடியாது போன மாணவர்களுக்கு, மீண்டும் செய்முறை பரீட்சை நடாத்த இலங்கை பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விண்ணப்ப முடிவு 10 ஆகஸ்ட் 2022

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.