'

2021 உயர்தர பரீட்சையில் பல்கலைக்கழக விண்ணப்பத்துக்கு தகைமை பெற்றோர்2021 உயர்தர பரீட்சை தொடர்பான தரவுகளை பரீட்சைத் திணைக்களம் வௌியிட்டுள்ளது. 62.9 % ஆனோர் பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கு தகைமை பெற்றுள்ளனர்.