'

கொத்தலாவல பல்கலைக்கழக அனுமதி

 ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கட்டன அடிப்படையில் மற்றும் கட்டனமின்றி பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

2020 மற்றும் 2021 உயர்தர சித்தியடைந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப முடிவு 30 செப்ரம்பர் 2021

மேலதிக விடயங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன