'

கெடட் அலுவலர்களாக பட்டப்படிப்பை தொடர விண்ணப்பித்தல் - ஜோன் கொத்தலாவல பல்கலைக்ககழகம்கெடட் அலுவலர்களாக பட்டப்படிப்பை தொடர ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில்ல விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 26 செப்ரம்பர் 2022

பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்னர் வான் படை, தரைப்படை அல்லது கடற் படையில் குறித்த காலம் கடமை புரிதல் வேண்டும்

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.