'

செய்முறைப் பரீட்சை - 2021 சாதாரண தரம்

2021 க.பொ.த சாதாரண தர மாணவர்களின் அழகியற் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 20 தொடக்கம் செப்ரம்பர் 28 வரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்தல் விடுத்து்ளளது.