'

பாடசாலைகளுக்கிடையிலான ஓவிய, காணொளி போட்டிஇலங்கை விசேட உள வைத்திய நிபுணர்கள் சங்கம் , சுகாதார அமைச்சு இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கான ஓவிய மற்றும் காணொளி போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இறுதித் திகதி 06 மே 2023

மேலதிக விபரங்கள் மற்றும் விண்ணப்பம் கீழ்வரும் இணைப்பில்