'

பாடசாலை பரீட்சை தவிர்ந்த ஏனைய பரீட்சைகளுக்கான வளவாளர்களை பதிவு செய்தல்

பாடசாலை பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய பரீட்சைக் கடமைகளுக்கு வளவாளர்களை பதிவு செய்ய இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


பரீட்சை வினாத்தாள் தயாரிப்பு, வினாத்தாள் மொழி பெயர்ப்பு, விடைத்தாள் திருத்தம் போன்ற பணிகளுக்காக பல்வேறுபட்ட துறை சார்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன


கீழே இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் முழுமையான விபரங்கள் தரப்பட்டுள்ளன. அதனை வாசித்து விட்டு தரப்பட்ட இணைப்பின் மூலம் நிகழ்நிலையில் விண்ணப்பிக்கலாம்வளவாளர்களை பதிவு செய்தவற்கான நிகழ்நிலை விண்ணப்பம்