'

விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்டுள்ளது (குடும்பநல உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பு))குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரை தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

மேலதிக தவகல்களுக்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்