'

கற்கைநெறி : உடற்கல்வி மற்றும் விளையாட்டு உயர் டிப்ளோமாதேசிய கல்வி நிறுவகத்தினால் உடல் கல்வி மற்றும் விளையாட்டு  உயர் டிப்ளோமா பாடநெறியின் முதலாவது குழுவினருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அடிப்படைத் தகைமைகள்

கல்வி அமைச்சினால் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக இருத்தல்

விண்ணப்பப்படிவத்தினை பெற பின்வரும் இணைப்பை அழுத்துக.

விண்ணப்பப்படிவம் தரவிறக்கம்.

மேலதிக தகவல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.