'

இணைந்த சேவை அலுவலர்களின் இடமாற்றம்தொடர்பான விழிப்புணர்வு செய்திஇணைந்த சேவை அலுவலர்களின் இடமாற்றம் தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைள் தொடர்பிலான விழிப்புணர்வு அறிவித்தல் ஒன்று இணைந்த சேவைகள் பணிப்பாளரினால் வௌியிடப்பட்டுள்ளது.