'

நிகழ்நிலையில் 2021 வாக்காளர் இடாப்பில் பெயர்களை சரிபார்த்தல்

 


2021 வாக்காளர் இடாப்பில் தமது பெயர்கள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் வேண்டிக் கொள்கின்றது.

பெயர்கள் உள்ளடக்கப்பட்டில்லை எனின், பின்வரும் படிவத்தை தறவிறக்கம் செய்து, தகவல்களை உள்ளடக்கி கிராம சேவை அலுவலரிடம் எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்நிலையில் சரபார்ப்பதற்கு பின்வரும் இணைப்பை அழுத்துக