'

ஜயநென - பத்தாம் சுற்று வினா

ஜயநென பத்தாம் சுற்று வினாக்கள் வௌியிடப்பட்டுள்ளன. விடைகளை சமர்ப்பிக்கும் இறுதித்திகதி 28 ஒக்டோபர் 2021

விடை அளிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்தி விடை அளிக்க வேண்டும். (அஞ்சல், SMS, WhatsApp, Viber அல்லது Google Forms முதலானவற்றில் ஒன்றை மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.) ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளைப் பயன்படுத்தி விடையளித்தால் அவை நிராகரிக்கப்படும்

குருகுலம் ஜய நெண வினா - பத்தாம் சுற்று - ஆரம்பப் பிரிவு

• ஆரம்ப பிரிவுக்கான விடையை வழங்க

குருகுலம் ஜய நெண வினா - பத்தாம் சுற்று - தரம் 6 தொடக்கம் 11 வரை
• 06 முதல் 11 தரங்களுக்கான விடையை வழங்க

குருகுலம் ஜய நெண வினா - பத்தாம் சுற்று - உயர் தரம்
உயர் தரத்திற்கான விடையை வழங்க

வினாக்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பப் பிரிவுக்கான வினா.தரம் 6 - 11 க்கான வினாஉயர்தர பிரிவுக்கான வினா