'

தரம் 12 (2021) மாணவர்களுக்கான சுபஹ புலமைப்பரிசில் விண்ணப்பம்2021 இல் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கான சுபஹ புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத்திகதி 14 ஜனவரி 2021

மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்