'

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021: விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம்தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவு 31 டிசம்பர் 2021

நிகழ்நிலை விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்கள் , பரீட்சைத் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ள கணக்கின் மூலம் உள்நுழைந்து நிகழ்நிலை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகாட்டல்கள் குறித்த கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்