'

ஓய்வூதியர்களினது உயிர்வாழ்ச் சான்றிதழ் 2022
ஓய்வூதியர்களின் உயிர்வாழ்ச் சான்றிதழ் விண்ணப்பங்களை ஓய்வூதியத் திணைக்கம் வெளியிட்டுள்ளது. 2022 மார்ச் 31 க்கு முன்னர் தகவல்கள் இற்றைப்படுத்தப்படல் வேண்டும் என அவ்வறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப்படிவங்களை பின்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.