'

தேசிய கல்வி நிறுவ வௌிவாரி விரிவுரையாளர் பதவி - உடற்கல்வியியல் பாடம்
உடற்கல்வி மற்றும் விளையாட்டு சம்பந்தமான உயர் டிப்ளோமா பாடநெறிகளை நடாத்துவதற்கு வௌிவாரி விரிவரைாயளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

10 வருட உடற்கல்வியியல் பாட அனுபவமுள்ள ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். கற்கைநெறி வார இறுதி நாட்களில் நடைபெறும். தமிழ்மொழி மூல கற்கை நெறிகள் வவுனியா மற்றும் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரிகளில் நடைபெறும்.

விண்ணப்ப முடிவு 31.12.2021

மேலதிக தகைமைகள் மற்றும்விபரங்கள் பின்வரும் இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.


விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்