'

2022 தரம் 1 மாணவர்களுக்கான வகுப்புகளை ஆரம்பித்தல்2022 தரம் 1 இற்கு இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களின் வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தலை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.