'

அரச சேவை ஆணைக்குழு அலுவலருடன் இணைய மூலம் தொடர்பு கொள்ளல்தமது அலுவலருடன் நிகழ்நிலையில் தொடர்பு கொள்ளும் வசதிகளை அரச சேவை ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதற்கான அறிவுறுத்தல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

நிகழ்நிலையில் கலந்துரையாடலை மேற்கொள்ள பின்வரும் முகவரியிர் தம்மை பதிவு செய்து கொள்ளல் வேண்டும்