'பின்வரும் விடயங்கள் அடங்கியதான அமைச்சரவை முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன.  

2023 தொடக்கம் தரம் 1 இற்கு பாடசாலை மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் புதிய சுற்று நிருபம்

வௌிநாடு வேலைவாய்ப்பிற்காக செல்வதற்கு அரச ஊழியர்களுக்கான சம்பளமற்ற விடுமுறை

அரச நிறுவனங்களில் வௌ்ளிக்கிழமை விடுமுறை

அமைச்சரவை முடிவுகள் முழுமையாக கீழே   இணைக்கப்பட்டுள்ளன.