'

உயர்தர செய்முறைப் பரீட்சை 2021 - பொறியியற் தொழினுட்பம்2021 க.பொ.த உயர்தர பொறியியல் தொழினுட்ப செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் ஜூன் 29 தொடக்கம் ஜூலை 9 வரை நடைபெறவுள்ளன. பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பப்படிவத்தில் வழங்கப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பின்வரும் இணைய முகவரியில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.