'

தரம் 01 (2023) மாணவர் அனுமதி விண்ணப்ப முடிவுத்கதி நீடிக்கப்பட்டுள்ளது.2023 கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் தரம் 01 மாணவர் அனுமதி விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித்திகதியை கல்வி அமைச்சு நீடித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 01, 2022 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பம் மற்றும் மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில்